¡Sorpréndeme!

Puneeth மரணம் பேரதிர்ச்சி! | Puneeth Rajkumar நினைவிடத்தில் Udhaynithi Stalin

2021-11-10 305 Dailymotion

#UdhaynithiStalin
#PuneethRajkumar

MLA Udhaynithi stalin last respect to late puneeth rajkumar in his memorial
முத்தமிழறிஞர்-கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் குடும்பங்களுக்கு இடையேயான நட்பின் தொடர்ச்சியாக புனித் அவர்கள் இருந்தார். அவரின் மரணம் பேரதிர்ச்சியை தந்தது. பெங்களூருவில் அவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர், கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம்.
புனித் என்றென்றும் போற்றப்படுவார்.